TNPSC Thervupettagam

கிராண்ட்மாஸ்டர் குகேஷ் சாதனை

August 8 , 2023 345 days 291 0
  • சதுரங்க கிராண்ட்மாஸ்டர் தொம்மராஜு குகேஷ் தற்போது இந்தியாவின் முன்னணிச் சதுரங்க வீரராக மாறியுள்ளார்.
  • தினசரி மதிப்பீடுகளில் இந்தியாவின் முதல் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்தை அவர் முந்தியுள்ளார்.
  • சென்னையைச் சேர்ந்த 17 வயதான குகேஷ், அஜர்பைஜானின் பாகு நகரில்  நடைபெற்ற ஒரு பெரிய ஒற்றை ஆட்ட நீக்கப் போட்டியான FIDE சதுரங்க உலகக் கோப்பைப் போட்டியின் மூன்றாவது சுற்றுக்குத் தகுதி பெற்றதையடுத்து இவர் இந்த முக்கியப்  பெருமையினை அடைந்துள்ளார்.
  • ஆனந்த், கடந்த 36 ஆண்டுகளாக இந்தியாவின் தலைசிறந்த சதுரங்க வீரராகத் திகழ்ந்து வருகிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்