TNPSC Thervupettagam

கிராமப்புற கூட்டுறவு வங்கிகளின் தேசிய மாநாடு

August 15 , 2022 833 days 432 0
  • கிராமப்புற கூட்டுறவு வங்கிகளின் தேசிய மாநாடு புது டெல்லியில் நடைபெற்றது.
  • சிறந்த மாநிலக் கூட்டுறவு வங்கிகள், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் முதன்மை வேளாண் கடன் சங்கங்கள் ஆகியவற்றிற்கு இதில் விருதுகள் வழங்கப் பட்டன.
  • வேளாண் கடன் துறையில், 2,000க்கும் மேற்பட்டக் கிளைகளுடன் 34 மாநிலக் கூட்டுறவு வங்கிகள், 14,000 கிளைகளுடன் 351 மாவட்டக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சுமார் 95,000 முதன்மை வேளாண் கடன் சங்கங்கள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்