புது டெல்லியில் நடைபெற்ற ET (Economic Times) கிராமப்புற உத்தி மாநாடு 2018 என்பதன் 6 வது பதிப்பில் தமிழ்நாடானது கிராமப்புற மேம்பாட்டில் சிறந்த மாநிலத்திற்கான விருதை வென்றுள்ளது.
இந்த விருதினை நகர்ப்புற நிர்வாகம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் S.P. வேலுமணி பெற்றுக் கொண்டார்.