TNPSC Thervupettagam

கிராமி விருதுகளின் விரிவாக்கம்

June 30 , 2023 387 days 250 0
  • கிராமி விருதுகளானது, இசைத் துறையில் மேற்கொள்ளப்படும் பல்வேறு சிறப்பானச் சாதனைகளைக் கௌரவிக்கும் விதமாக வழங்கப் படுகின்றன.
  • இதில் சிறந்த ஆப்பிரிக்க இசை நிகழ்ச்சி, சிறந்த மாறுநிலை ஜாஸ் பாடல் தொகுப்பு மற்றும் சிறந்த பாப் நடனம் ஆகிய மூன்று புதியப் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
  • 66வது கிராமி விருதுகள் என அதிகாரப் பூர்வமாக அறியப்படும் 2024 ஆம் ஆண்டு கிராமி விருது விழாவில் இந்தப் புதிய பிரிவுகள் அறிமுகப் படுத்தப்பட உள்ளன.
  • கூடுதலாக, ஆண்டின் சிறந்த செவ்வியல் சாராத தயாரிப்பாளர், மற்றும் ஆண்டின் சிறந்த செவ்வியல் சாராத பாடலாசிரியர் ஆகிய பிரிவுகள் பொதுப் பிரிவிற்கு மாற்றப் பட உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்