TNPSC Thervupettagam
June 2 , 2021 1331 days 755 0
  • தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தில் விளைந்த காப்புரிமை பெற்ற கிராம அரிசியினைஒரு தொடக்க நிறுவனமானது விமானம் மற்றும் கப்பல் வழியாக கானா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி (14.5 டன்)  செய்துள்ளது.
  • அந்த தொடக்க நிறுவனத்தின் பெயர் உதயா வேளாண் பண்ணை என்பதாகும்.
  • புரதம், நார்ச்சத்து மற்றும் பல விதமான தாதுக்கள் நிறைந்த இந்த கிராம அரிசி தஞ்சை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்