கர்நாடகா மாநில அரசானது இந்திய நாட்டிலேயே முதல் முறையாக பழங்காலப் பொருட்களை ஆவணப்படுத்துவதற்காக என்று கிராம அளவிலான கணக்கெடுப்பை மேற்கொண்டுள்ளது.
நிறைவடைந்ததும், இது பழங்காலப் பொருட்களின் விரிவான பட்டியலை வழங்கும்.
இங்கு இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையால் பாதுகாக்கப்பட்ட சுமார் 600க்கும் மேற்பட்டவற்றுடன் மேலும் கூடுதலாக மாநில அரசினால் பாதுகாக்கப்பட்ட 800க்கும் மேற்பட்ட நினைவுச் சின்னங்கள் இருந்தன.