TNPSC Thervupettagam

கிராம நூலகம்

April 28 , 2022 816 days 416 0
  • ஜார்க்கண்டில் உள்ள ஜம்தாரா என்ற ஒரு மாவட்டமானது அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளிலும் சமூக நூலகங்களைக் கொண்டுள்ள ஒரே மாவட்டமாக மாறி உள்ளது.
  • சுமார் எட்டு லட்சம் மக்கள்தொகை கொண்ட இந்த மாவட்டத்தில் ஆறு தொகுதிகளின் கீழ் மொத்தம் 118 கிராமப் பஞ்சாயத்துகள் (ஊராட்சிகள்) உள்ளன.
  • ஒவ்வோர் ஊராட்சியிலும் ஒரு நல்ல வசதியான நூலகம் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்