TNPSC Thervupettagam

கிராம வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பெண்களுக்கான இடங்களில் இட ஒதுக்கீடு

August 12 , 2020 1476 days 601 0
  • மேகாலயா மாநில அமைச்சரவையானது கிராம வேலைவாய்ப்பு ஆணையங்களில் பெண்களுக்கான இடங்கள் மீதான இடஒதுக்கீட்டுக் கொள்கைஎன்ற ஒன்றிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தக் கொள்கையானது கிராம அளவில் உள்ள சமூக நிறுவனங்களில் பெண்களுக்காக 50% இடஒதுக்கீட்டை வழங்குகின்றது.
  • இந்தக் கொள்கையானது பெண்களின் தலைமைத்துவம் மற்றும் தன்னாட்சிப் போக்கை மேற்கொள்வதற்காக அவர்களுக்கான ஒரு மன்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் பெண்கள் மேம்பாட்டை உறுதி செய்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்