TNPSC Thervupettagam

கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் நாடுகளின் பட்டியலை ICC அறிவித்துள்ளது

November 21 , 2021 973 days 439 0
  • சர்வதேச கிரிக்கெட் குழுவானது 2024 ஆம் ஆண்டு முதல் 2031 வரை  ICC ஆடவர் வெள்ளைப் பந்துப் பிரிவுப் போட்டிகளை நடத்த உள்ள 14 நாடுகளின் பட்டியலை அறிவித்துள்ளது.
  • இந்தியா 2029 சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியினை நடத்த உள்ளதோடு 2026  ICC ஆடவர் இருபது 20 உலகக் கோப்பைப் போட்டியை இலங்கையுடன் இணைந்து நடத்த உள்ளது.
  • வங்கதேசத்துடன் இணைந்து இந்தியாவானது 2031 ஆம் ஆண்டின் ICC ஆடவர் 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டியையும் நடத்த உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்