கிரிக்கெட் விளையாட்டில் சர்வதேச அளவில் இளம் கேப்டன்
March 5 , 2018 2488 days 834 0
ஆப்கானிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர் இஷீத்கான் சர்வதேச அளவில் கிரிக்கெட் விளையாட்டில் இளம் கேப்டனாக உருவாகியுள்ளார்.
இவருக்கு முன், வங்கதேச கேப்டன் இரஜின் சாலே 2004-ஆம் ஆண்டில் நடைபெற்ற சேம்பியன் டிராபியில் (Men’s International Cricket) 20-வது வயதில் இளம்வயது கேப்டனாக இருந்தார்.
ஒருநாள் போட்டியில் பந்து வீச்சாளராக இருந்த போது, இரஷீத் மிகவும் இளமையான வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
ICC தரவரிசையில் முன்னணியிலிருந்த போது இரஷீத்துக்கு வயது 19 (19 years 152 days). அப்பொழுது, இரஷீத் பாகிஸ்தானின் வலதுகை சுழற்பந்து வீச்சாளர் (Off Spinner) சாக்லைனை (21 வயது, 13 நாட்கள்) விஞ்சி முன்னணியில் இடம் பெற்றார்.