TNPSC Thervupettagam

கிரிப்டோகாரியா முதுவாரியானா

November 23 , 2021 972 days 452 0
  • இது முதுவர் பழங்குடி சமூகம் வசிக்கும் இடுக்கி வனப்பகுதியில் கண்டறியப்பட்ட  ஒரு புதிய வகை தாவர இனமாகும் (Cryptocarya Muthuvariana).
  • இந்த வகை மரங்கள்  கிரிப்டோகாரியா இனத்தைச் சேர்ந்தவை ஆகும்.
  • முதுவன் இன  மக்கள் மதுரை வம்சத்தின் (Madurai dynasty) விசுவாசம் மிக்க  குடிமக்கள் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்