TNPSC Thervupettagam

கிரிப்டோ ரூபாய் குறியீடு

June 11 , 2022 770 days 367 0
  • இது CoinSwitch (CRE8) என்ற நிறுவனத்தால் தொடங்கப்பட்டது.
  • இது இந்திய ரூபாய் அடிப்படையிலான கிரிப்டோ துறையின் செயல்திறனை அளவிடுவதற்கான இந்தியாவின் முதல் இலக்குக் குறியீடு ஆகும்.
  • CRE8 எட்டு கிரிப்டோ சொத்துக்களின் செயல்திறனைக் கண்காணிக்கிறது (பிட் காயின், ஈத்தேரியம், ரிப்பிள், பைனான்ஸ் காயின் மற்றும் கார்டானோ).
  • இவை இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்யப்படும் கிரிப்டோ சொத்துக்களின் மொத்தச்  சந்தை மூலதனத்தில் 85%க்கும் அதிகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்