TNPSC Thervupettagam

கிரிஷ் கியோஸ்க் – ஹரியானா

July 1 , 2019 1848 days 661 0
  • ஹரியானா மாநில வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சரான ஓம் பிரகாஷ் கிரிஷி கியோஸ்க் மையத்தை (விவசாயிகள் சேவை) பஞ்சகுலாவில் தொடங்கி வைத்தார்.
  • இவை விவசாயிகளுக்கு அரசின் திட்டங்களைப் பற்றியத் தகவல்களை வழங்குவதுடன் பிரதம மந்திரி பசல் பீமா யோஜனாவின் கீழ் கோரிக்கைகளைத் தாக்கல் செய்யவும் உதவும்.
  • இவை விவசாயிகளுக்கான சேவைகளை நிகழ்நேர தளத்தில் (ஆன்லைனில்) கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுச் செயல்படும் ‘டிஜிட்டல் கிசான் சுவிதா’ எனும் மாநில அரசின் திட்டத்தின் கீழ் இயங்கும்.
  • விவசாயிகள் பயிர்த் தாளடிகளை எரிக்காமல் அதற்குப் பதிலாக அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி வயல்களில் அவற்றை விதைக்க ஊக்குவிக்கும் “சுச்சனா ரதம்” எனும் வசதியையும் அவர் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
  • மேலும் அமைச்சர் அக்ரி ஸ்கோப் எனும் தலைப்பிலான நூலையும் வெளியிட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்