TNPSC Thervupettagam

கிரீஷ் கர்னாட்

June 12 , 2019 1864 days 772 0
  • முதுபெரும் நடிகர், திரைப்பட இயக்குநர், வலதுசாரிக் கொள்கைகளின் விமர்சகர், கன்னட எழுத்தாளர் மற்றும் நாடக ஆசிரியரான கிரீஷ் கர்னாட் (1938-2019) காலமானார்.
  • நாகமண்டலா, யயாதி மற்றும் துக்ளக் ஆகியவை இவரது சில புகழ்பெற்றப் படைப்புகளாகும்.
  • இவர் 1974 ஆம் ஆண்டு முதல் 1975 ஆம் ஆண்டு வரை இந்தியத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றினார். இவர் 1988 ஆம் ஆண்டு முதல் 1993 ஆம் ஆண்டு வரை சங்கீத நாடக நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றினார்.
  • இவருக்கு பத்ம ஸ்ரீ (1974), பத்ம பூசன் (1992), இலக்கியத்தில் உயரிய விருதான ஞானபீடம் (1998) ஆகிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்