TNPSC Thervupettagam

கிருஷி கர்மான் விருது - ஜார்க்கண்ட்

December 19 , 2018 2041 days 592 0
  • மத்திய வேளாண் துறை அமைச்சகமானது “கிருஷி கர்மான்” விருதின் அரிசி வகைப் பிரிவுக்கு ஜார்க்கண்ட் மாநிலத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது.
  • இந்த விருதானது ஒரு சான்றிதழ் மற்றும் 2 கோடி பரிசு நிதி ஆகியவற்றைக் கொண்டது.
  • இந்த மைல்கல்லை அடைந்ததற்காக அம்மாநில விவசாயிகளை பாராட்டும் விதமாக,
    • முன்னேறி வரும் இரு விவசாயிகளுக்கு உதாரணமாக 1 ஆண் மற்றும் 1 பெண் ஆகியோருக்கு “வேளாண் அமைச்சரின் கிரிஷி கர்மான் விருது வழங்கப்படவிருக்கிறது”.
  • இவ்விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் இரு விவசாயிகளும் சான்றிதழ் மற்றும் 2 லட்சம் நிதி உதவியைப் பெறுவார்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்