கிருஷி கிரிஷாக் பந்து திட்டத்தின் கீழ் 2 முன்முயற்சிகள்
January 3 , 2019
2257 days
695
- மேற்கு வங்காள அரசானது கிருஷி கிரிஷாக் பந்து திட்டத்தின் ஒரு பகுதியாக விவசாயிகளுக்கு 2 நலத் திட்டங்களை அறிவித்துள்ளது.
- 18 முதல் 60 வயது வரையிலான விவசாயிகள் இயற்கையாகவோ அல்லது இயற்கையல்லாத வகையிலோ மரணித்தால் அவர்களின் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாயை அரசு வழங்கும்.
- ஒரு ஏக்கர் நிலத்தில் ஒற்றைப் பயிரை வளர்ப்பதற்கு ஆண்டிற்கு 2 முறை விவசாயிகளுக்கு ரூ. 2500 கிடைக்கும்.
Post Views:
695