TNPSC Thervupettagam

கிரோன்ஸ் நோய்க்கான புதிய சிகிச்சை

January 1 , 2025 21 days 116 0
  • உலகளவில் சுமார் 10 மில்லியன் மக்கள் குடல் அழற்சி நோயுடன் (IBD) வாழ்கின்றனர்,  இதில் அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சி மற்றும் கிரோன்ஸ் நோய் ஆகியவை அடங்கும்.
  • மிரிக்கிசுமாப் என்பது அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சியின் சிகிச்சைக்காக உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பினால் (FDA) தற்போது அங்கீகரிக்கப்பட்ட ஒரு மருந்து ஆகும்.
  • அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சிக்கு மட்டுமின்றி, கிரோன்ஸ் நோய்க்கும் சேர்த்து மிரிக்கிசுமாப் மருந்து நீண்டகால செயல்திறன் மற்றும் பாதுகாப்பு கொண்டுள்ளதாக என்று ஆராய்ச்சியாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
  • அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சி மற்றும் கிரோன்ஸ் நோயினால் ஏற்படும் அழற்சி மோசமான அறிகுறிகளுக்கு வழி வகுக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்