TNPSC Thervupettagam

கிர்னார் மலை

October 30 , 2020 1397 days 611 0
  • சமீபத்தில் குஜராத் மாநிலத்தின் ஜுனாகத் நகரில் உள்ள கிர்னார் மலையின் மீது 2.3 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ஒரு கயிற்றுப் பாதைத் திட்டமானது பிரதமர் மோடி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
  • இந்த கயிற்றுப் பாதைத் திட்டமானது ஆசியாவில் மிக நீளமான ஒரு ஆலய கயிற்றுப் பாதையாகக் கருதப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்