TNPSC Thervupettagam

கிறிஸ்டியானோ ரொனால்டோ

January 27 , 2021 1271 days 626 0
  • கால்பந்து வரலாற்றில் தற்போது இவர் ஒரு கிளப் சார்பாகவும் ஒரு நாட்டின் சார்பாகவும் அதிக கோல் அடித்தவர் எனும்  சாதனையைப் படைத்துள்ளார்.
  • இவர் ஒரு போர்த்துக்கீசியக் கால்பந்து வீரராவார்.
  • இவர் ஐந்து முறை பேலன் டி'ஓர் என்ற விருதை வென்றவர் ஆவார்.
  • சூப்பர் இத்தாலியக் கோப்பையில் ஜுவென்டஸ் கிளப் சார்பாக தனது 760வது கோலை  இவர் அடித்தார்.
  • முன்னதாக பிரேசிலின் பீலே 757 கோல்களை அடித்திருந்தார்.
  • ஆஸ்திரிய-செக் நாட்டின் ஜாம்பவான் ஜோசப் பிகான் 759 கோல்களை அடித்து உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்