TNPSC Thervupettagam

கிலாவியா எரிமலை

June 30 , 2023 518 days 303 0
  • அதிகளவில் செயலில் உள்ள எரிமலைகளில் ஒன்றான ஹவாயில் உள்ள கிலாவியா எரிமலை வெடிக்கத் தொடங்கியுள்ளது.
  • ஹவாய் எரிமலைகள் தேசியப் பூங்காவிற்குள் அமைந்த கிலாவியா மலை உச்சியில் உள்ள அகன்ற எரிமலை வாயில் உள்ள ஹலேமாஉமாவு என்ற பள்ளத்தில் இருந்து இந்த வெடிப்பு தொடங்கியுள்ளது.
  • ஒரு நாளைக்கு சுமார் 65,000 டன்கள் என்ற வீதத்தில் சல்பர் டை ஆக்சைடு வெளியேற்றப் படுகிறது.
  • 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக கடந்த டிசம்பர் மாதத்தில் தான் எரிமலை வெடிப்புச் செயல்முறையானது நின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்