TNPSC Thervupettagam

கிலுவி மலையில் ஏறிய முதலாவது இந்தியர்

November 13 , 2018 2124 days 612 0
  • பப்புவா நியூ கினியாவில் அமைந்துள்ள இரண்டாவது மிகப்பெரிய மலையான கிலுவி மலையில் ஏறிய முதலாவது இந்தியராக இந்திய மலையேற்ற வீரரான சத்யரூப் சித்தாந்தா உருவெடுத்துள்ளார்.
  • இவர் இந்த மலையின் உச்சியான 4327 மீட்டரை அடைந்துள்ளார். பப்புவா நியூகினியாவில் உள்ள முதலாவது மிகப்பெரிய மலையான வில்கெம் மலைக்கு அடுத்த இடத்தில் இது உள்ளது.
  • தற்பொழுது வரை இவர் 7 எரிமலைகளில் 5 எரிமலைகளின் உச்சியை அடைந்து உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்