“கிலோநோவா” எனப்படும் மாபெரும் காஸ்மிக் (அண்ட) நிகழ்விலிருந்துப் பின்னொளி நிகழ்வினை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
கிலோநோவா(Kilonova) எனும் ஒரு நிகழ்வானது, சூப்பர்நோவா வெடிப்புகளின் போது அழிந்த நட்சத்திரங்களின் எச்சங்களான அதிக அடர்த்தி கொண்ட இரு நியூட்ரான் நட்சத்திரங்களுடன் மோதும் போது திகழ்கிறது.
X-கதிரில் திகழும் இந்த மின்னொளி நிகழ்வானது GW 170817 எனக் குறிப்பிடப் படுகிறது.