TNPSC Thervupettagam

கில்ஜிட் – பலுசிஸ்தான்

November 5 , 2020 1395 days 578 0
  • பாகிஸ்தான் நாடானது கில்ஜிட் - பலுசிஸ்தான்” பகுதிக்கு மாகாண அந்தஸ்து வழங்க முடிவு செய்துள்ளது.
  • கில்ஜிட் - பலுசிஸ்தான்” பகுதியை அந்நாட்டின் 5வது மாகாணமாக மாற்றும் பாகிஸ்தானின் முயற்சிக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
  • இந்தியாவானது “ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஒன்றியப் பிரதேசங்கள்” கில்ஜிட்- பலுசிஸ்தான்  பகுதியையும் உள்ளடக்கியது என்று அறிவித்துள்ளது.
  • இது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒரு புவியியல் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றது. இந்தியா இதனை லடாக் ஒன்றியப் பிரதேசத்தின் ஒரு பகுதியாகக் கருதுகின்றது.
  • இது வடக்கில் சீனாவுடனும் மேற்கில் ஆப்கானிஸ்தானுடனும் தென்கிழக்கில் காஷ்மீருடனும் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றது.
  • சீனா-பாகிஸ்தான் பொருளாதாரப் பெருவழிப் பாதையானது இந்தப் பகுதியின் வழியே செல்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்