TNPSC Thervupettagam

கிளிக்கி மொழிக்கான வலைத்தளம்

February 23 , 2020 1737 days 647 0
  • திரைப்படத் தயாரிப்பாளரும் கிளிக்கி மொழியை ஆதரிப்பவருமான மதன் கார்க்கி என்பவர் உலகில் எந்தவொரு நபரும் உலகின் எளிதான மொழியை” (கிளிக்கி) கற்றுக் கொள்ள உதவும் வகையில் ஒரு வலைத்தளத்தைத் தொடங்கியுள்ளார்.
  • இந்த வலைத்தளமானது (www.kiliki.in) பெயர்கள், வீடியோக்கள் (காணொளி) மற்றும் சொல்லகராதி விளையாட்டுகளை மாற்றக்கூடிய  3,000 சொற்களைக் கொண்ட ஆங்கிலம் – கிளிக்கி - ஆங்கில அகராதியைக் கொண்டுள்ளது.
  • இந்த மொழியானது பாகுபலி படத்தில் காளக்கேயர்களால் பேசப்பட்டது. இந்த மொழியானது இந்தப் படத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்