திரைப்படத் தயாரிப்பாளரும் கிளிக்கி மொழியை ஆதரிப்பவருமான மதன் கார்க்கி என்பவர் உலகில் எந்தவொரு நபரும் “உலகின் எளிதான மொழியை” (கிளிக்கி) கற்றுக் கொள்ள உதவும் வகையில் ஒரு வலைத்தளத்தைத் தொடங்கியுள்ளார்.
இந்த வலைத்தளமானது (www.kiliki.in) பெயர்கள், வீடியோக்கள் (காணொளி) மற்றும் சொல்லகராதி விளையாட்டுகளை மாற்றக்கூடிய 3,000 சொற்களைக் கொண்ட ஆங்கிலம் – கிளிக்கி - ஆங்கில அகராதியைக் கொண்டுள்ளது.
இந்த மொழியானது பாகுபலி படத்தில் காளக்கேயர்களால் பேசப்பட்டது.இந்த மொழியானது இந்தப் படத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டதாகும்.