TNPSC Thervupettagam

கிளிஸ்ரோபஸ் மேகலாயனஸ்

June 21 , 2022 762 days 388 0
  • மேகாலயாவில் கிளிஸ்ரோபஸ் மேகாலயானஸ் என்ற மூங்கிலில் வாழும் ஒரு புதிய வௌவால் இனமானது கண்டுபிடிக்கப்பட்டது.
  • இந்தியாவில் மட்டுமின்றி தெற்காசியாவிலும் தடித்த கட்டைவிரல் கொண்ட இந்த வௌவால் இனமானது கண்டறியப்பட்டதினைப் பற்றி குறிப்பிட்ட முதல் அறிக்கை இதுவாகும்.
  • இது அளவில் சிறியது மட்டுமல்லாமல் கந்தக மஞ்சள் நிற வயிறுடன் கூடிய அடர் பழுப்பு நிறம் கொண்டது ஆகும்.
  • இந்தப் புதியக் கண்டுபிடிப்பின் மூலம் இந்தியாவில் இதுவரை அறியப்பட்ட வௌவால் இனங்களின் மொத்த எண்ணிக்கை 131 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்