TNPSC Thervupettagam

கிளேட் I மற்றும் கிளேட் II

August 18 , 2022 705 days 353 0
  • உலக சுகாதார அமைப்பானது குரங்கம்மை வைரசின் திரிபுகளுக்கு என்று புதியப் பெயர்களை அறிவித்துள்ளது.
  • எந்தவொரு “கலாச்சாரத்திற்கும் அல்லது சமூகத்திற்கும் பாதிப்பு” ஏற்படுவதைத் தவிர்க்கும் முயற்சியில் இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளது.
  • குரங்கம்மை வைரஸ் திரிபுகளின் புதியப் பெயர்கள் – கிளேட் I, IIA மற்றும் IIB ஆகியவையாகும்.
  • 1958 ஆம் ஆண்டில் முதன்முறையாக கண்டறியப்பட்ட இந்த வைரசிற்கு குரங்கம்மை வைரஸ் என்று பெயரிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்