TNPSC Thervupettagam

கிளைபோசேட் களைக்கொள்ளி - ஜெர்மனி

September 19 , 2019 1897 days 799 0
  • சர்ச்சைக்குரிய களைக்கொள்ளியான கிளைபோசேட்டை 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஒழிக்க ஜெர்மனி முடிவு செய்துள்ளது.
  • சுற்றுச்சூழல் அமைப்புகளிலும் உணவுப் பயிர்களின் மகரந்தச் சேர்க்கையிலும் முக்கியப் பங்கு வகிக்கும் பூச்சி இனங்களைப்  பாதுகாப்பதற்காகவே  இந்தத் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • இந்த ரசாயனம் மனிதர்களுக்குப் புற்றுநோயை ஏற்படுத்தும் என்றும் சந்தேகிக்கப் படுகிறது.
  • கிளைபோசேட் இந்தியாவிலும் பிரபலமானது.
  • முன்னதாக, ஜூலை 2019 இல் கிளைபோசேட் பயன்பாட்டைத் தடை செய்த முதல் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் நாடு  ஆஸ்திரியா ஆகும்.
     

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்