TNPSC Thervupettagam

கிழக்கத்திய பிரத்தியேக சரக்குப் போக்குவரத்து வழித்தடச் செயலாக்கம்

October 19 , 2023 276 days 190 0
  • 51,000 கோடி ரூபாய் மதிப்பில் கட்டமைக்கப்பட்ட 1337 கிலோமீட்டர் நீளத்திலான கிழக்கத்திய பிரத்தியேக சரக்குப் போக்குவரத்து வழித்தடத்தின் (EDFC) முழு வழித் தடமும் சமீபத்தில் செயல்பாட்டுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.
  • கிழக்கத்திய பிரத்தியேக சரக்குப் போக்குவரத்து வழித்தடத்தின் (EDFC) நியூ சஹ்னேவால் (பஞ்சாப்) - நியூ குர்ஜா (உத்தரப் பிரதேசம்) வரையிலான பிரிவில் 401 -கிலோ மீட்டர் நீளமுள்ள சரக்கு இரயிலின் முதல் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
  • மேற்கத்திய பிரத்தியேக சரக்குப் போக்குவரத்து வழித்தடமானது (WDFC) 1046 கிலோ மீட்டர் நீளம் கொண்டது.
  • இது குர்ஜா எனும் பகுதியினை மகாராஷ்டிராவில் உள்ள ஜவஹர்லால் நேரு என்ற துறைமுகத்துடன் இணைக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்