TNPSC Thervupettagam

கிழக்குத் தொடர்ச்சி மலையின் இயற்கை விளக்க மையம்

December 14 , 2023 218 days 243 0
  • இந்த இலட்சியமிகு திட்டமானது அதிகாரப்பூர்வமாக பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது.
  • இது விசாகப்பட்டினத்தில் உள்ள கம்பலகொண்டா வனவிலங்குச் சரணாலயத்தின் வளாகத்தில் அமைந்துள்ளது.
  • இந்த மையமானது ஆந்திரப் பிரதேச வனத் துறையினால் மேற்கொள்ளப் பட்ட, இத்தகைய முதல்-வகையான கலை சார் திட்டமாகும்.
  • இந்த மையமானது, கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் முக்கியமான சுற்றுச்சூழல் அமைப்புகளை காட்சிப்படுத்துவதோடு, பழங்குடியினச் சமூகங்கள் காடுகளுடன் நன்கு ஒன்றியிருப்பதையும் எடுத்துக் காட்டுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்