TNPSC Thervupettagam

கிழக்குத் தொடர்ச்சி மலையில் புதிய பல்லி வகை

December 4 , 2020 1457 days 740 0
  • கிழக்குத் தொடர்ச்சி மலையில் Cnemaspis avasabinaem என்ற ஒரு புதிய பல்லி வகை இனமானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • இது பொதுவாக சாபினின் நெல்லூர் குள்ள வகைப் பல்லி என்று அழைக்கப் படுகின்றது.
  • இது மிகவும் சிறிய உருவம் கொண்ட ஒரு இந்திய கெக்கோனிட் என்று அழைக்கப் படுகின்றது.
  • இது 2.9 செ.மீக்கும் குறைவான நீளத்துடன் வறண்ட நிலை கொண்ட பசுமை மாறாக் காடுகளில் காணப்படுகின்றது.
  • இந்தியாவில், 45 வகை நெமாஸ்பிஸ் (Cnemaspis) காணப்படுகின்றன. இவற்றில் 34 வகை மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்