TNPSC Thervupettagam

கீரன் பொல்லார்ட் - ஓய்வு

April 25 , 2022 817 days 398 0
  • மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆல்ரவுண்டர் கீரன் பொல்லார்ட் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
  • 34 வயதான அவர் தனது 15 ஆண்டு கால சர்வதேச கிரிக்கெட் பயணத்தின் முடிவினை அறிவித்தார்.
  • 100க்கும் மேற்பட்ட டி20 போட்டிகளிலும், 123 ஒருநாள் போட்டிகளிலும் மேற்கிந்தியத் தீவுகள் அணியில் பங்கேற்று விளையாடிய முதல் வீரர் கீரன் பொல்லார்ட் ஆவார்.
  • 2012 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஒரு முக்கிய உறுப்பினராக இவர் அங்கம் வகித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்