TNPSC Thervupettagam
July 26 , 2021 1096 days 519 0
  • தேசிய வடிவமைப்பு நிறுவனத்தின் (National Institute of Design) இணை நிறுவரான கீரா சாராபாய் சமீபத்தில் காலமானார்.
  • சாராபாய் அவர்கள் தொழிலதிபர் அம்பாலால் சாராபாய் அவர்களின் புதல்வியும், டாக்டர் விக்ரம் சாராபாய் அவர்களின் சகோதரியும் ஆவார்.
  • விக்ரம் சாராபாய் அவர்கள் சர்வதேச அளவில் இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என கருதப் படுகிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்