TNPSC Thervupettagam
June 13 , 2021 1135 days 557 0
  • 2021 ஆம் ஆண்டின் மே மாதத்தில் புவியின் வளிமண்டலத்திலுள்ள கார்பனின் அளவானது நவீனகால வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிலான உச்சத்தை எட்டி உள்ளது.
  • இது கீலிங் வளைவினால் குறிப்பிடப் பட்டுள்ளது.
  • கீலிங் வளைவானது வளிமண்டலத்திலுள்ள கார்பனின் அளவை அளவிடுவதற்கான ஒரு உலகளாவிய அளவுகோல் ஆகும்.
  • இதனை உருவாக்கிய டாக்டர் சார்லஸ் டேவிட் கீலிங் அவர்களின் நினைவாக இதற்கு இப்பெயர் சூட்டப்பட்டது.
  • இது புவியின் வளிமண்டலத்திலுள்ள கார்பன் டை ஆக்சைடின் செறிவினைக் குறிப்பதற்கு வேண்டி 1958 ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வரும் வரைபடம் ஆகும்.
  • இதற்கான அளவீடுகளானது ஹவாயிலுள்ள மௌனா லோவா ஆய்வகத்திலிருந்து பெறப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்