TNPSC Thervupettagam

கீழடியில் சிவப்பு நிற சூதுபவள மணிகள்

September 29 , 2023 295 days 220 0
  • கீழடியில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் இரண்டு சிவப்பு நிற சூதுபவள மணிகள் (கார்னிலியன்) கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • இது மகாராஷ்டிரா மற்றும் குஜராத் போன்ற இந்தியாவின் மேற்குப் பகுதியுடனான மேற்கொள்ளப்பட்ட தமிழக வர்த்தக தொடர்புகளை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
  • கடந்த ஆண்டு, 74 சிவப்பு நிற சூதுபவள மணிகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டு எடுத்தனர்.
  • சிவப்பு நிற சூதுபவள கற்கள் பொதுவாக குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் காணப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்