TNPSC Thervupettagam

குங்குமப்பூ மற்றும் ஹீங்க் பொருள் உற்பத்தி

June 12 , 2020 1501 days 625 0
  • இமாலய உயிரிவளத் தொழில்நுட்ப மையமானது இந்தியாவில் குங்குமப்பூ மற்றும் ஹீங்க் பொருள் ஆகியவற்றின் உற்பத்தியை அதிகப்படுத்துவதற்காக வேண்டி இமாச்சலப் பிரதேச வேளாண் துறையுடன் இணைய இருக்கின்றது.
  • குங்குமப்பூ மற்றும் ஹீங்க் ஆகியவை உலகில் மிகவும் விலை மதிப்பற்ற மற்றும் மதிப்பு மிக்க நறுமணப் பொருட்களாகும்.
  • அதிக அளவிலான குங்குமப் பூவானது இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப் படுகின்றது.
  • தற்பொழுது குங்குமப் பூ உற்பத்தியானது ஜம்மு காஷ்மீரில் மட்டுமே மேற்கொள்ளப் படுகின்றது.
  • தற்பொழுது குங்குமப்பூ சாகுபடியானது உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
  • இதே போன்று, நாட்டில் ஹீங்க் பொருளானது உற்பத்தி செய்யப் படுவதில்லை.
  • ஹீங்க் ஆனது ஒரு நிரந்தரமான வாழ்நாள் கொண்ட செடியாகும்.
  • இது நடுதல் செய்யப்பட்ட 5 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் வேரிலிருந்து ஒலியோ – கோந்து என்ற பிசின் ஆனது உற்பத்தி செய்யப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்