TNPSC Thervupettagam

குஜராத்தில் சிறுத்தைகளுக்கான தனியார் பாதுகாப்பு

December 5 , 2020 1326 days 524 0
  • குஜராத் வனத்துறையானது 12 சிறுத்தைகளை ஜாம்நகரில் உள்ள தனியார் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பியுள்ளது.
  • இந்த வகையான திட்டமானது மாநிலத்தில் முதன்முறையாகக் கொண்டு வரப்பட்டு உள்ளது.
  • அந்தச் சிறுத்தைகள் ஜூனகாட்டில் உள்ள சக்கர் பாக் விலங்கியல் பூங்காவிலிருந்து அனுப்பப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்