TNPSC Thervupettagam

குஜராத் – இமாச்சலப் பிரதேசம் - முதல்வர்கள்

December 26 , 2017 2396 days 899 0
  • விஜய் ரூபானி தலைமையிலான புதிய பாஜக அரசு குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் புதிய அரசை அமைக்க பதவியேற்றுக் கொண்டது.
  • குஜராத் ஆளுநர் ஓம் பிரகாஷ் கோஹ்லி பதவியேற்பு மற்றும் இரகசிய காப்புறுதி உறுதி மொழியை முன்னின்று மொழிய முதல்வர் விஜய் ருபானி, துணை முதல்வர் நிதின் படேல் உட்பட 20 அமைச்சர்கள் அதனை வழிமொழிந்தனர்.
இமாச்சலப் பிரதேசம்
  • இமாச்சலப் பிரதேச சட்டசபை தொகுதியில் மூன்றில் இரு பங்கு தொகுதிகளை வென்று இமாச்சலத்தின் 13வது முதல்வராக ஜெய்ராம் தாகூரின் தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்