TNPSC Thervupettagam

குஜராத் குறைகடத்திக் கொள்கை

August 1 , 2022 720 days 453 0
  • குஜராத் அரசானது சமீபத்தில் பிரத்தியேக ‘2022-27 ஆம் ஆண்டுகளுக்கான குஜராத் குறைகடத்திக் கொள்கையினை’ வெளியிட்டது.
  • ஐந்தாண்டுகளில் குறைந்தது 2,00,000 என்ற அளவில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதே இந்தக் கொள்கையின் நோக்கமாகும்.
  • இந்தியாவில் பிரத்தியேக குறைகடத்திக் கொள்கையை வெளியிட்ட முதல் மாநிலம் இதுவாகும்.
  • தோலேரா சிறப்பு முதலீட்டு மண்டலத்தின் ஒரு பகுதியாக ஒரு சிறப்பு ‘செமிகான் (குறைக்கடத்தி) நகரத்தினை' உருவாக்கவும் இது முன்மொழிந்துள்ளது.
  • மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகமானது, 2021 ஆம் ஆண்டில்   ‘இந்தியக் குறைகடத்தித் திட்டத்தினை’ தொடங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்