TNPSC Thervupettagam

குஜராத் தொழிற்துறைக் கொள்கை, 2020

August 11 , 2020 1477 days 644 0
  • குஜராத் மாநில அரசானது தொழிற் துறைக் கொள்கை 2020” என்ற கொள்கையை  வெளியிட்டுள்ளது.
  • இந்தக் கொள்கையின் கீழ், அம்மாநில அரசானது 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் குஜராத் தொழில்துறை மாநாட்டை நடத்துவதற்காக பிரத்தியேகமானஉறவுசார் மேலாளர்களைநியமிக்க உள்ளது.
  • இந்தக் கொள்கையானதுஇடம்பெயர் ஊக்கமளிப்புகள்என்பதின் மூலம் சீனாவிலிருந்து தொழிற்சாலைகள் விரும்பத்தகு முறையில் இந்தியாவிற்கு இடம்பெயர உதவ உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்