TNPSC Thervupettagam

குஜராத் பாதிக்கப்பட்ட பகுதிகள் சட்டம் (திருத்த) மசோதா

October 17 , 2020 1410 days 600 0
  • இந்தியக் குடியரசுத் தலைவர் ‘குஜராத் - பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள்  சட்டம் (திருத்தம்) (Gujarat Disturbed Area act) மசோதா 2019 என்ற மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.
  • இந்தத் திருத்தமானது பாதிக்கப்பட்ட பகுதிகளில் அசையாச் சொத்துகளாக உள்ள சொத்துகளின் பரிமாற்றத்தைத் தடுக்கின்றது.
  • மேலும், இது அந்தச் சொத்தின் குத்தகைதாரர்களை அந்தச் சொத்துக்களிலிருந்து வெளியேற்றப் படுவதிலிருந்துப் பாதுகாக்கின்றது.
  • ‘குஜராத் பாதிக்கப்பட்ட பகுதிகளின் அசையாச் சொத்துகளின் பரிமாற்றம் மீதான தடை மற்றும் அந்தச் சொத்துகளிலிருந்து குத்தகைதாரர்கள் வெளியேற்றப்படுவதிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் அம்ச சட்டம், 1991 என்ற சட்டமானது பொதுவாக, பாதிக்கப் பட்ட பகுதிகள் சட்டம் என்று அழைக்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்