TNPSC Thervupettagam

குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேஷ் தேர்தல் முடிவுகள்

December 20 , 2017 2402 days 796 0
  • குஜராத்தின் மொத்தமுள்ள182 சட்டமன்ற தொகுதிகளில்  99 தொகுதிகளை  வென்று பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கவுள்ளது.
  • காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள்80 இடங்களில் வெற்றிபெற்றுள்ளன.
  • 92 அல்லது அதற்கு மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகளை வென்றால் மட்டுமே   குஜராத்தில் ஆட்சி அமைக்க முடியும்.
  • இமாச்சலப் பிரதேசத்தின் மொத்தமுள்ள 68 சட்டமன்ற தொகுதிகளில் 44  தொகுதிகளை  வென்று பாரதிய ஜனதா கட்சி ஆட்சி  அமைக்கவுள்ளது.
  • காங்கிரஸ் கட்சி  21  இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
  • 35 அல்லது அதற்கு மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகளை வென்றால் மட்டுமே இமாச்சலப்பிரதேசத்தில் ஆட்சி அமைக்க முடியும்.
  • குஜராத்தில் தொடர்ந்து ஆறாவது முறையாக வென்றுள்ளது பிஜேபி. இமாச்சல பிரதேசத்தில் ஆளும் கட்சியான காங்கிரஸ் தனது அரசை பிஜேபியிடம் தோற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்