TNPSC Thervupettagam

குஜராத் மற்றும் மகாராஷ்டிரா தினம் – மே 01

May 4 , 2023 574 days 220 0
  • குஜராத் மாநிலமானது 1960 ஆம் ஆண்டு மே 01 ஆம் தேதியன்று உருவாக்கப்பட்டது.
  • அதே நாளில், மராத்தி மொழி பேசும் மக்களின் ஒரு கோரிக்கையை நிவர்த்தி செய்யும் வகையில் மகாராஷ்டிரா மாநிலம் உருவாக்கப்பட்டது.
  • பம்பாய் மாநிலத்தில் இரண்டு மொழிவாரிக் குழுக்கள் தங்களுக்கென்று தனித்தனி மாநிலங்களைக் கோரி வந்த நிலையில் இந்த இரண்டு மாநிலங்களும் பம்பாய் மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டன.
  • இந்த மொழிவாரிக் குழுக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக, 1960 ஆம் ஆண்டு பம்பாய் மறுசீரமைப்புச் சட்டத்தின் மூலம் இந்த மாநிலங்கள் உருவாக்கப் பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்