TNPSC Thervupettagam

குஜராத் - முன்னணி உற்பத்தி மையம்

December 9 , 2021 990 days 536 0
  • குஜராத் மாநிலமானது மகாராஷ்டிராவைப் பின்னுக்குத் தள்ளி நாட்டின் முன்னணி உற்பத்தி மையமாக (manufacturing hub) மாறியுள்ளது.
  • இது இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) தரவுகளில் கூறப்பட்டுள்ளது.
  • 2012 முதல் 2020 ஆம் நிதியாண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் குஜராத் அதன் மொத்த மதிப்புக் கூட்டல் (GVA) உற்பத்தியில் ஆண்டிற்கு 15.9 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
  • மொத்த மதிப்புக் கூட்டல் (GVA) உற்பத்தி என்பது  ஒரு பொருளாதாரத்தில் சரக்குகள் மற்றும் சேவைகளின் விநியோகத்தை அளவிடும் ஒரு பொருளாதார அளவீடு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்