TNPSC Thervupettagam

குடுவையிடப்பட்ட தண்ணீரில் குறுகிய அளவிலான மற்றும் நுண்ணிய நெகிழிகள்

January 12 , 2024 318 days 285 0
  • ஒவ்வொரு லிட்டர் குடுவை தண்ணீரிலும் 110,000 முதல் 370,000 நெகிழித் துகள்கள் உள்ளன.
  • இது முந்தைய அதிகபட்ச மதிப்பீடுகளை விட தோராயமாக மூன்று முதல் பத்து மடங்கு அதிகமாகும்.
  • அவற்றில் 90 சதவீதம் ஆனது நுண்ணிய அளவிலானவை ஆகும் (1 மைக்ரோ மீட்டருக்கும் குறைவான அளவு).
  • இந்த நுண் நெகிழிகள் குறு நெகிழிகளை விட சிறியவை மற்றும் மனித உடல் ஆரோக்கியத்திற்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துகின்றன.
  • குறு நெகிழிகள் (5 மி.மீ. முதல் 1 மைக்ரோமீட்டர் வரை) போலல்லாமல், நுண் நெகிழிகள், இதயம் மற்றும் மூளையை அடைவதற்கு முன்பு குடல் மற்றும் நுரையீரலில் இருந்து நேரடியாக இரத்த ஓட்டத்தில் நுழையக் கூடியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்