காட்டுப்பாக்கம் என்னுமிடத்தில்குட்டை வகை நாட்டு மாடுகளுக்கான ஒரு பாதுகாப்பு மையத்தினைநிறுவ உள்ளதாகதமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் கால்நடை அறிவியல் துறை முடிவு செய்துள்ளது.
இது செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பரவலாகக் காணப்படும் ஒரு கால்நடை இனமாகும்.
காங்கேயம், புலியூர், பர்கூர், உம்பளச்சேரி மற்றும் ஆலம்பாடி ஆகிய கால்நடை இனங்களை அழிவிலிருந்துப் பாதுகாப்பதற்கானசில வளங்காப்புமையங்களும் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளன.