TNPSC Thervupettagam

குட்னோ தடகளப் போட்டி

July 8 , 2019 1840 days 665 0
  • போலந்தில் நடைபெற்ற குட்னோ தடகளப் போட்டியில் இந்தியாவின் பிரபலமான தடகள வீரரான ஹிமா தாஸ் பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்து (23.97 வினாடிகள்) தனது இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
  • தேசிய சாதனைப் படைத்தவரான முகமது அனாஸ் ஆண்களுக்கான 200 மீட்டர் பந்தயத்தை 21.18 விநாடிகளில் முடித்துத் தங்கப் பதக்கம் வென்றார்.
  • 400 மீட்டர் தடை தாண்டும் பந்தயத்தில் கீழ்க்காண்போர் வெற்றி பெற்றனர்.
    • MP ஜாகீர் – தங்கப் பதக்கம் (முதலிடம்)
    • ஜித்தின் பால் – வெண்கலப் பதக்கம் (மூன்றாமிடம்)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்