TNPSC Thervupettagam

குதிக்கும் சிலந்திகளின் புதிய இனங்கள் – தமிழ்நாடு

September 10 , 2024 25 days 66 0
  • காரோட்டஸ் பைபரஸ் எனப்படுகின்ற குதிக்கும் சிலந்திகளின் ஒரு புதிய இனமானது, தமிழகத்தின் பழனி மலைப்பகுதி அடிவாரங்களில் கண்டறியப் பட்டுள்ளது.
  • திண்டுக்கல் தடியன்குடிசையில் மேற்கொள்ளப்பட்ட 2016 ஆம் ஆண்டு ஆய்வின் போது இது கண்டுபிடிக்கப் பட்டது.
  • இந்த கண்டுபிடிப்பானது இந்தியாவில் நன்கு அறியப்பட்ட காரோட்டஸ் இனங்களின் எண்ணிக்கையை 10 ஆகவும், உலகளவில் அதன் எண்ணிக்கையினை 37 ஆகவும் உயர்த்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்