TNPSC Thervupettagam

குத்துச் சண்டை

May 10 , 2019 1899 days 655 0
  • போலந்தின் வார்ஷாவில் நடைபெற்ற 36-வது பெலிக்ஸ் ஸ்டாம் சர்வதேசக் குத்துச் சண்டைப் போட்டித் தொடரில் இந்தியக் குத்துச் சண்டை வீரர்கள் 6 பதக்கங்களை வென்றுள்ளனர்.
  • 52 கிலோ கிராம் எடைப் பிரிவில் கவுரவ் சோலங்கி இங்கிலாந்தைச் சேர்ந்த வில்லியம் கவ்லே என்பவரை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.
  • 60 கிலோ கிராம் எடைப் பிரிவில் கௌசிக் என்பவர் மொராக்கோவைச் சேர்ந்த முகமது கம்மோத் என்பவரை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.
  • இதர இந்தியக் குத்துச் சண்டை வீரர்கள் ஒரு வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்