TNPSC Thervupettagam

குமிழ் வடிவ விண்வெளிக் கட்டமைப்பு

September 13 , 2023 311 days 233 0
  • வானியலாளர்கள் முதல் Bubble of Galaxies (குமிழ் வடிவ விண்வெளிக் கட்டமைப்பு) என்ற ஒன்றினைக் கண்டுபிடித்துள்ளனர்.
  • ஒரு பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவு வரையில் பரவியுள்ள இது, பால்வெளி அண்டத்தினை விட 10,000 மடங்கு அகலமானதாக உள்ளது.
  • இந்த மாபெரும் அமைப்பினை வெற்றுக் கண்களால் பார்க்க முடியாது.
  • இது நமது பால்வெளி அண்டத்திலிருந்து ஒப்பீட்டளவில் 820 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.
  • பெருவெடிப்பிற்குப் பிறகு சுமார் 380,000 ஆண்டுகளுக்குப் பிறகு இதன் பிரபஞ்ச விரிவு செயல்முறை நின்று, குளிர்ந்து ஒரு மாபெரும் குமிழ் வடிவத்தைப் பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்